X-Factor (நான் தெரியலன்னு சொன்னது )
I often label that unknown factor as X- factor, what made great people come to lime light, is that we lack efficiency to make it big.Who is not talented here? I find every Tom,Dick and Harry to be talented in their own form, Some are good at music , some are good at painting , some good at narrating ......... but why is that these people are not at the right place at right time. what is that X- factor which determines that.should we name that X as destiny , luck,fate what should we name it.
இங்க சாதிக்க நினைத்து , சாதிக்க முடியாமல் சோர்ந்து போனவர்கள் பலர்.......அடையாளம் தெரியாமலையே தொலைந்து போனார்கள். இன்னும் சிலர் உண்டு இங்கு பிறந்தோம் , வரலர்தோம் ,திருமணம் செய்தோம் , பிள்ளை பெற்றோம் , அவர்களை பேணி கார்தோம் .... சந்தோசமாய் மறித்தோம்..இவர்கலுக்கு , எங்களை போல் பலரின் வேள்வி வேடிக்கையாய் தோன்றும், இவர்களை போன்றவர்களுக்கு என்னை போன்றவர்கள் தோற்று போனவர்கள்.
Is education a determining factor to success , I think it is not so , well a degree or post grad is just a ticket for minimum guarantee to சுர்விவே,there are plenty of them who have made it big without formal education and there are lot many losers who have lost many battles though they were branded as well educated.I just want to narrate a small incident which happened to me
அது வேலை இல்லாமல் வேருசொடி போன நாட்கள்........15 years of experience, three post grad programs , talent , nothing favored to get me a job.... ஒரு நாள் மதியம் ஒரு மணிக்கு Elliots beach இல் அனல் காற்றை சுவாசித்து கொண்டு , வயிற்றின் அமிலங்களின் அத்து மீறல்களை கட்டு படுத்திகொண்டு .வெயிலின் வேட்ட்பம் வியர்வை மழையில் நனைத்து கொண்டு இருந்தது..எதை பார்த்தாலும் வெறுப்பாக தோன்றிய நாட்கள் ........ஆங்காங்கே கொடை குள் காதலர்கள்...... காதல் உணர்வை கூட வெறுப்பாக மாற்றிவிடும் நாம் தோல்வி .
நான் உக்கார்ந்திருந்த இடத்திருக்கு நேராக ஒரு பொட்டி கடை ........ ஒரு மூதாட்டி வெளியே வந்து , தம்பி இந்த கடையை கொஞ்சம் நேரம் பர்துகிரிய என்று அவளுக்கே உரிய தமிழில் கேட்டல். சந்தோஷ பட்டேன் உள்ளம் குளிர்தேன்.........அந்த மூதாட்டிக்கு இருந்த நம்பிக்கை என் மேல் .........my talent dint give , my profession dint give, my education dint, அப்ப என்னக்கு நியாபகத்துக்கு வந்தது விவேகானந்தர் சொன்னது தான் ........நீ நாவிதனாக இர்ருந்தாலும் உன்னை போல் best வேறெவனும் இறுக்க கூடாது , I have modified his verses for convenience.
கடவுள் நம்பிக்கை வெற்றியை தருமா ? வெற்றி பெற்ற பின் எல்லா புகழும் இறைவனுகேன்னு சொல்லலாம். நாத்திகனாக இருந்தவர்களும் வெற்றி கண்டதுண்டு இங்கு. என்னக்கு எல்லாமே pre programmed போல தோன்றுகிறது. சில விஷயங்கள் முட்டி மோதினாலும் நடபதில்லை. உழைபே உயர்வு தரும் என்றால் இங்கு 24 மணிநேரம் உழைக்க பலர் உண்டு.எது டா வெற்றிக்கான X-Factor இன்னும் தேடி கொண்டிருகிறேன்.

As you say, If the right person comes to the right place at the right time, then he is in lime light. I've always wondered what regulates this spatial and temporal coordination. I've felt many a times that I am the right person in the wrong team at the wrong time. This has left me with no control of my environment. I could visualize the faults, but will have no chance to rectify it because of others. I had to go on with it as life has no rewind button.
ReplyDelete