The Forgetful Fish.
Do you know that the fish has only short term memory, which means, its brain cant store memory beyond three to five minutes.... how lucky to have such a memory alone without long term memory.Probably LTM is the root cause for all emotional pain....
. மறக்க வேண்டிய பல வேதனையான நிகழ்வுகளை நம்மால் மறகவே முடியாமல் போய் விடுகிறது.
பெரும் பாலான நேரங்களில் இன்று என்னால் தாங்கவே முடியலைன்ற வலி சில வருடங்கள் கழித்து காணமல் போய் விடுகிறது
தாயின் மடியில் தலை சாய்த்த நியாபகங்களை விட நம்மை நேசித்தவள் விட்டு சென்ற வலி இன்னும் நியாபகம் இருக்கிறது, அனால் இதே நியாபகம் சில வருஷங்களுக்கு முன்னால நெஞ்சு வெடிக்கற மாதிரி வலி தந்து இறக்கும்
அஞ்சு ஆறு வருஷம் காதல் செய்து காமத்திலும் கலந்து கலவி செய்து பின் வேறு ஒருவனை மணம் முடிக்கும் பெண்களை பார்க்கும் பொது....
I used to wonder will females have the same feel toward love as males do, most of us feel "மச்சி பொண்ணுங்க எல்லாம் மறந்துடுவாங்க டா" is there any Dismorphism in females brain which enables them to forget things easily.......
a research on brain scanning study showed that many areas of woman's brains were deactivated during orgasm, those center in brain responsible for short term memory and those center involved in emotion. The effect was less striking in men (May 2009 by Michael Marshall) I think we should hypothesize from above research that this may be the reason why female don't remember those intimate moments like
ஆண்களுக்கு மறந்து வாழ மனம் இருந்தால் இங்கு பல சாதனையாளர்களை பார்த்திருக்கலாம். இல்லாமல் போன செயல்பாட்டை நினைத்து வருந்துவதை காட்டிலும்,என் மீன் தொட்டியை அலங்கரிக்கும் அந்த அலங்கார மீன்களை பொறாமையுடன் பார்கிறேன்.
Comments
Post a Comment