ஒரு ரூபா Water packet.

அது ஒரு வேதனையான நாள் April 27, 2007. மனதில் பாரத்துடன் கையில் வெறும் 100 ருபாய் . வெயிலின் கோடை வெட்பம் கூட பெரிதாக வாட்ட வில்லை , அடுத்து என்ன செய்ய போறோம் என்று நிலை தெரியாமல் பட்டாபிராமில் இருந்த என் நண்பனை பார்க்க, சென்னை புறநகர் ரயில்வே ஸ்டேஷன்க்கு சென்றேன்.....
மதியம் 12 மணி வெயிலினால் வந்த அனலை காட்டிலும் மனதில் இருந்த தணல் அதிகமாய் இருந்தது..
100 ரூபாயை கவுன்டரில் நீட்டி ஒரு டிக்கெட் வாங்கினேன் எபோழுதும் போல் சில்லறை இல்லாததற்கு சாந்தமற்ற குரலில் " வந்துடுறானுங்க அவன் அவன் 100 ருபாய் நோட்டையும் 500 தாளையும் தூக்கிகிட்டு என்றார் " அவர் சாடியது கூட காதில் விழவில்லை i was pre occupied.... until the previous night ஒரு கவலையும் இல்லாமல் AC room கனவு கண்டு கொண்டிருந்தேன் மறு நாள் , நடு ரோட்டில் வெறும் 100 ருபாய் யுடன்.....
some times when we dont intend to change,  time takes the hold ,it might be fate or grace of the destiny ....whether you like it or not time will sculpt  you to need of the life........ Every thing which happens in life has a purpose அனா அது நடக்கும் போது நம் அறிவுக்கு எட்டுவதில்லை we can only connect those points later ........
குமுடிபூண்டி வரை செல்லும் தொடர் வண்டி சற்று நேரத்தில் கிளம்பும் என்று ஒலிபெருக்கி அலறியது......
I walked towards the train, even my walk was projecting my state of mind.......got into the train
the compartment was occupied by different characters of people.... 
எல்லோரும் சந்தோசமாய் இருப்பதை போல் என் கண்களுக்கு தோன்றியது......
உட்கார கூட seat கிடைக்கவில்லை.........
Compartment entrance இருந்த center bar ரை பிடித்து கொண்டு நின்றிருந்தேன்.....
ஓடற ட்ரைன்ல இருந்து கீழ குதிச்சு செத்தே போலாம் போல் இறுந்தது மனநிலை........
Perambur station வந்து அடைந்ததது ......
ஒரு சின்ன பையன் தோலில் ஓர் சின்ன மூட்டை full லா ஐஸ் வாட்டர் பாக்கேட் ....
"ice water, ice water "என்று கத்தியவாறே compartment உள்ளே நுழைந்தான்.......
குடிக்கிற தண்ணீரை கூட காசு குடுத்து வாங்கி தான் குடிகனும்ற நிலை....
வெயிலில் தாகத்தை தணிக்க compartment எல்லோரும் waterpacket வாங்கி குடிச்சாங்க ..
மூட்டை யில் ஒரு பத்து பனிரண்டு ஐஸ் வாட்டர் பாக்கேட் எஞ்சி இருக்கும் , கையில் ஒரு ருபாய் coins தோலில் ஐஸ் வாட்டர் மூட்டை....
கதவோரத்தில் வந்து சாய்ந்தபடி நின்று கையில் இருந்த coins யை எண்ண ஆரம்பித்தான்...
வெயில் நேராக அவன் முகத்தில் பட்டது but அவனோட concentration full லா coins count பண்றதில தான் இருந்தது .
திடீரென்று விக்கல் ,தொடரந்து விக்க ஆரம்பித்தான்......
எனக்குள் இருந்த creator சொகதிலும் அச்சிருவன் என்ன பண்ணுகிறான் என்று
பார்க்க ஈர்த்தது.....
விக்கல் நிற்க வில்லை
மூட்டையில் எஞ்சி இருந்த ஐஸ் வாட்டர் பாக்கேட் யை தொட்டு பார்த்தான் அவன் விக்கல் அந்த வாட்டர் பாக்கேட் யை எடுத்து குடிக்க சொன்னது அவன் வறுமை அதை நிராகரித்தது ....... விக்கல் இன்னும் நிக்க வில்லை
trainனின் வேகம் கம்மி ஆனது....
 ஏதோ ஒரு station வந்து அடைந்தது, train னின் entrance சுக்கு நேரே ஒரு குழாய் தென்பட்டது train ல் இருந்து இறங்கி அந்த வாட்டர் பாக்கெட் மூட்டையுடன் ஓடினான் , குழாயை திறந்து தண்ணீர் குடிதான்....பொறுப்புடன் நீர் சொட்டாமல் குழாய்யை மூடினான் ...
விக்கல் நின்றது..
I felt  that episode was teaching me something, when we have surplus money, plenty of friends around and great parties happening, we never ever think of saving single penny.
Just because our parents dint spend money , sacrificed their good times, dint get things they wanted ,we enjoyed  their saving and this habit acquired in adolescent period comes a long way....
அந்த சின்ன பையனுக்கு விக்கல் நிக்க தண்ணி வேன்னும்றத மீறி ஒரு ரூபா முக்கியமா பட்டது....
ஏன் அந்த மனப்பான்மை எனக்கு அவளவு நாள் வரல அந்த நிகழ்வு என்னை சம்மட்டியால் அடித்ததை போல் இருந்தது.
I started my life from there, i was just having 100 rs when i was stranded on the road eight years back.... 
I have established myself to some extent  ...
இது முடிவு கிடையாது அனா அந்த 
 ஒரு ரூபா water packet தான் என்னோட துடக்கம்...

Comments

Popular Posts