Osculation (இதழ்கள் எழுதும் கவிதை)
என்று ஒரு கனத்த குரல் தனியே ஒலித்தது.....
Bye Anjali என்று மெல்லிய குரல் அவளை பிரிய மனமில்லாமல் ஒலித்தது ......
I will miss u da என்றாள் அஞ்சலி .... கண்ணில் நீர் வழிய ஆரம்பித்தது......suitcase சை கீழே போட்டுவிட்டு ட்ரைனை விட்டு இறங்கினான்....'G' (that's how she call him)
कलकथा थक जाने वाले ट्रेन என்று ஹிந்தியில் ஒலித்தது......
Train மெல்ல நகர ஆரம்பித்தது ரயிலின் படிக்கட்டில் வழி அனுப்ப நின்று இருந்தது அந்த light green chudidhar போட்டிருந்த அழகிய தேவதை...." hey i miss u a lot n love u a lot... miserable da" என்றாள் அஞ்சலி..... சொல்ல வார்த்தை இல்லாமல் மௌனமாய் உருகினான் G ...
நகர்ந்து கொண்டிருந்த train இரு மனங்களின் உணர்வை அறிந்ததை போல நின்றது... சட்டேன்று ட்ரெயினில் ஏறினான் கதவோரத்தில் அணைத்து அஞ்சலியின் இதழ்களில் முத்தம் கொடுத்தான் G .... more of an emotion than a passionate kiss இது அவனின் முதல் முத்தம்...anjali dint even have time to react as he jumped on the platform the train picked up speed...
I have always wondered and tried to figure out the evolution of a kiss (osculation) எப்படி ஆரம்பித்தோம் இந்த பரிமாற்றத்தை and what does it convey ? Is it just to stimulate one of the erogenous zones in the body or does it mean something else, why sometimes first kiss is the last kiss(death of the Kiss) what do evolutionary psychologists comprehend from a Kiss? , and why do people tilt their head towards right when they kiss?
நம் பல பேருக்கு முத்தம் பிரிட்சயம்
ஆனது போல் அதன் உடலியங்கியல் ஊடகத்தின் நிகழ்வுகள் தெரிவதில்லை.
what happens to those polypeptides in the body.what does the Vomeronasal organ do?
Evolutionary psychologists suggests that kiss would have started as an act of primates feeding its infant from mouth to mouth அப்படி ஆரம்பிச்ச முத்தம் இணையக்கு french kiss, butterfly kiss, wood pecker kiss, Eskimo kiss என்று பல திணுசா வளர்ந்து இருக்கு.
Researches have proved that a single kiss can scan the compatible gene in the sex partner with the left side tilt and when they tilt the head towards right it leads to the kiss of the death which also signal incompatible gene.head tilt can also be correlated the breast feeding of the mother, most often mother are comfortable feeding on the left breast which would enable the child to tilt the head to right, these sidedness acts are hard wired in the brain.
To add the Dopamine level increases ,serotonin level increases , the sebum level increases these chemical change gives that extra glow to the skin .....சுமாரான அழகுடையவள் கூட தேவதை போல் தெரிவது இதனால் தானா?
எதுவாயினும் சரி இந்த இதழ்களின் கவிதை எப்பொழுதுமே புது கவிதை.

இன்னும் நெடுவியிருந்தால் தரமானதொரு சிறுகதையாகவோ, கட்டுரையாகவோ மாறிவிடும் தன்மை கொண்ட பதிவிது. அற்புதம்.
ReplyDelete