Life begins at the end of your Comfort zone..


  
         

  நல்லிரவு 2 மணி ,கிழக்கு கடற்கரை சாலையில் பஸ்சில் பயணித்து கொண்டிருதேன் என் நண்பனுடன்....பஸ் ஒரு டீ கடையில் நின்றது....தூக்கம் வராமல் பேசி கொண்டிருந்தோம் பல விஷயங்கள் கலந்த கருத்து பரிமாற்றம்....we were sharing ideas, for some i was contradicting and some topics were piece of cake
அப்படி பேசி கொண்டிருந்த போது 'comfort zone' பற்றி சிறிது நேரம் அலசினோம் , அது என்ன comfort zone.. என்ன "Goldilocks zone" மாதிரி எதாவது புரியாத zoneஆ?  இல்லை , நாம் அன்றாட வாழ்கையில் நம்மை அறியாமல் அந்த comfort zoneக்குள் தான் பிரவேசித்து கொண்டு இருக்கிறோம்...
எல்லா விஷயங்களிளும் அதைப் பார்க்கலாம்... நாம் நம்பும் மதம் comfort zone ஆகத்தான் இருக்கும், என்ன இல்லை என்று ஹிந்து மதத்தை துறந்து கிறிஸ்துவ மதத்திற்கோ இல்லை வேறேதாவது மதத்திற்கோ இங்கு மத மாற்றம்.
 தன் மதத்தை பற்றி புரிதல் முழுமையாக இல்லாமலேயே வேற்று மதம் தாவுகின்றனர் , ஓகே அது அவரவர் விருப்பம் என்று எடுத்துக் கொள்ளலாம், அந்த மதம் போதிப்பதையாவது முழுமையாக பின்பற்றுகிறார்களா என்றால் இல்லை , தனக்கு எது comfortable ஆனா நெறிகளோ அதை மட்டும் பின்பற்றுவார்கள், இவர்கள் யாரை ஏமாற்றுகிறார்கள் என்று விளங்கவில்லை.
என்னிடம் ஒரு Born again Cristian  'God particle' பற்றி வாதிட்டார் ,God particle பற்றிய ஆய்வுகள் இயற்கைக்கு புறம்பானது that is sin and against gods will என்றார்.... "என்னைக்குத் தாண்டா நீங்க (கிருத்துவர்கள்) science ஒத்துக்கிடீங்க என்று தோன்றியது... " சரி 'Higgs boson' பற்றி உங்கள் கருது என்ன என்றேன் ' எனக்கு அதை பற்றி ஒன்றும் தெரியாது என்றார் அந்த Gentle man
எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை சிரிப்பு தான் வந்தது, 
இதுல Don’t talk like a fool என்று பட்டம் வேற எனக்கு, அவருக்கு comfortable ஆன ஒரு term எடுத்துகிட்டு அதையும் முழுசா புரிஞ்சிக்காம, எப்போ விவாதம் comfortable ஆ இல்லாம போச்சோ, என்ன fool என்று சொல்லி நிறுத்திக் கொண்டார் வாதத்தை...                                                                                                               God particle and higgs boson ஒற்றுமை பற்றி தெரிந்தவர்களுக்கு இது விளங்கும்..
இது போல் 'comfort zone' முட்டாள் தனங்கள் நமக்குள்ளும் இருக்கு என்னைக்கு நம்ம எல்லா
 chapter சையும்  exam க்கு படிச்சிருகோம் comfortable ஆ இருக்கும் chapter க்கு தான் first preference ,
நம் பெற்றோரிடமும் இதை நாம் தேடுகிறோம் யார் comfortableஆ இருக்காங்களோ அவங்க செல்லம் ஆகிடுறோம், comfortable ஆ இருக்கும் நண்பர்களிடம் தான் உறவு கொள்கிறோம் ,  comfortable ஆ இருக்கும் வேலையில் தான் அதிக நாட்டம் காட்டுகிறோம், comfortable ஆ இருக்கும் காதலி உடன் தான் திருமணம் முடிக்க தோன்றுகிறது,  comfortable ஆ இருக்கும் மனையுடன் தான் வாழ்கையை நகர்த்த தோன்றுகிறது,
What determines that comfortable zone is a zillion dollar question, is it nature or the nurture?
But one thing is evident every single human wants to be in that comfort zone, this comfort zone is customized to individual needs, most often two people comfort zone frequency does not match.
அனால் 'comfort zone' பற்றி ஒரு புரிதல் என்னவென்றால், என்னைக்கு நாம 'comfort zone' விட்டு வெளிய வரமோ நாம அடுத்த நிலைக்கு முன்னேறுகிறோம். Comfortableஆ இருக்கும் விஷயங்கள் நம் முனேற்றத்தின் தடை கற்கள். கடினமான வேலை , மூளையை கசக்கும் சிந்தனை , விளங்காத உறவுகள், சேராத காதல் , புரியாத விளக்கங்கள் ,தெரியாத நுணுக்கங்கள் இவை அனைத்தும் comfort zone கிடையாது.... இவைகளை முறியடித்தால் முன்நேரலாம் 'come lets break the comfort zone'
  
கு .அமல் மோகன்

Comments

Popular Posts