Love'o' mycin 2.5 mg TDS
அக்கண்களின் முதல் பார்வையில் இருந்து மீளவில்லை......ஒரு கோடி கண்களை கண்டாலும் உன் கண்ணின் கதிர் வீச்சில் சின்னாபின்னாமாய் போன என் இதயம் இன்னும் புனர்வாழ்வை தேடி கொண்டிருகிறது ... ஏன் சிதைந்தேன் என்று உணரும் முன்னமே சிதைந்து விட்டேன் ......
இது போல காதல் வரிகளை பேசியவர்கள் அநேகர், அக்காதல் அனைத்தும் மனகல்லரையில் புதைந்து போய் விட்டன...
என்ன தந்தது இக்காதல் ? என்று திரும்பி பார்த்தால்.....வெறும் வெற்றிடம், இதனால் மாண்டவர்கள் பல பேர் , காதல் திருமணத்தில் உறவுகளை இழந்து, பொய்யான சுகத்திற்கு பலியானவர்கள் சிலபேர்....
காதல் வெறும் ரசாயன பரிமாற்றம் மட்டும் இல்லை,மூளையின் முடுக்குகளில் உள்ள neurons சை கூட மாற்றி அமைக்கும் பிரம்மாண்டமான திறன் படைத்தது.
ஒவ்வொரு ஆணின் முதல் பெண்ணின் முகவரி தன் தாயாகத்தான் இறுக்க கூடும் , எல்லா ஆண்களுக்கும் தன் தாயை விடவும் மென்மையானவள் எவளும் இல்லை....இதே நோக்கில் வளர்த்ததால் தான் என்னவோ பெண்களை நல்லவர்களாகவே பார்க்க தோன்றுகிறது....
தோல்வியை அடையும் பொது தான் தெரியும் ,காதலி தாய்க்கு இணையானவள் இல்லை என்று. எத்தனை மூடனாகிவிடுகிறது காதல் இதற்க்கு பலியானவர்கள் பேதைகள் மட்டும் அல்ல அறினர்களும் கூட.
தாயின் மடியில் சாய்ந்திருந்தாலும் ,புறக்கணித்து சென்ற பட்டற்ற பாவையை மனம் தேடுமே தவிர , தாய்மையின் ஸ்பரிசத்தில் இளைப்பாறும் உணர்வை உணர மறுக்கும் .....
ஒரு மனோதத்துவ மருத்துவரிடம் உரையாடலின் போது கேட்ட வார்த்தைகள் "தோல்வியையும் சோகத்தையும் கொண்டாடு" எத்தனை உண்மை
எல்லா கலைஞர்களும் ,கவிஞர்களும் மறுக்க முடியாத உண்மை. எல்லா சிறந்த படைப்பின் பின்னாலும் ஒரு தோல்வி கொண்டாட பட்டிருக்கும்...
எல்லா காதலர்களுக்கும் தோன்றும் ஒத்த உணர்வு ,தான் காதலித்தவளை மனந்திருந்தால் வெற்றி 100 % மாக இருந்திருக்கும் என்ற மாயை உண்டு , உண்மையில் தோல்வி அடைந்தவன்னுகே வாழ்கையில் 100 % வெற்றி , இது வென்றவர்களுக்கு மட்டுமே தெரியும் .....
காதலில் வென்றவர்கள் வரலாற்றில் இடம் பிடித்தது உண்டா , இங்கு தோற்றவர்களே சாதித்தவர்கள் .....love is just a journey to correct our pitfalls, everyone is given equal opportunity to travel it once ..... travel it to learn....for sure it teaches the nitty gritties of life.
தோற்று போன காதலிலும் கூட ஒரு அழகான உணர்வு உண்டு , அது தோல்வியை வேட்டையாடும் திறனை கற்று தந்த உணர்வு ,' i should be on the top the world'என்ற சீற்றத்தை உருவாக்கும் உணர்வு.....
நம்முல் ஒரு இனம்புரியாத வெறி,வாழ்கையில் ஜெயிக்க வேனும் என்ற வெறியை உருவாகியவள் ...... எங்கோ ஒரு மூலையில் "my lovable husband my sweethome ,happy life" என்று செட்டில் ஆகி இருப்பாள்..
என்னை பொறுத்த மட்டில் "Make use of love " but just be selfish ....emotions apart , do not mess up with physical relation and emotional out come, know to discriminate between affair and relationship,carrier first rest next, no one more worth than family, practicality , economical status in future, love just for the moment, marriage - cross the bridge when it comes, இதெல்லாம் பார்த்து வர வேண்டும் இது ஆண்களுக்கு மட்டும் , because the above said thing are pre programmed in the x x gene
Depression , anxiety , stress இது போன்ற மனரீதியான பிரச்சனைகளுக்கு மருந்து கண்டு பிடித்து விட்டோம் , காதலும் மனரீதியான பிரச்சனை...இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் தூரம் அறிவியலுக்கு வெகு தொலைவில் இல்லை , அந்த நாள் வந்து விட்டால் anti love LOVE OMYCIN 2.5mg TDS எடுத்துகிட்டா வேற வேலை பார்க்கலாம் ........
-இது உண்மைகளின் கற்பனை வடிவம்
Comments
Post a Comment