முடிவுரை

           மரணத்தை விட கொடிய முடிவுரை வேர் என்ன இருக்க முடியும்....தினம் தினம் மரணத்தை பார்த்து கொண்டிருதால் வாழ்கையின் சந்தோசம் தொலைந்து விடும்....
            சில இழப்புகளை நம்மால் மறக்க இயலுவதில்லை, அது மனதிற்கு நெருக்கமானவர்கள்லாகவும் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்...
          வேடிக்கையான விஷயம் என்னன்னா நாம எல்லாரும் என்னைக்காவது சாவ போறோம்ன்னு தெரியும் தெரிஞ்சாலும் எப்போவும் இங்க உயிரோட  இறுக்க போற மாதிரி மமதையோடு திரிகிறோம்..பலரோடு வெறுப்பை வளர்கிறோம்,சண்டை போடுகிறோம் , காதலை நிராகரிக்கிரோம்,சில உணர்வுகளை அடையாளம் காணாமல்  போகிறோம் .....

சில சம்பவங்கள் என்னை மிகவும் வருட்டியவைகள்...
          Few days back i was treating a geriatric patient , i was able to hear what was happening in the next room , the old patient in that room was sinking ....அவங்க பொண்ணு mummy கண்ண தொறங்க .... என்ன பாருங்க.... அம்மா கொஞ்சம் தண்ணி குடிங்க , அந்த பாரமான குரல் என் காதுகளை விட்டு அகல வில்லை .... வெளியே வந்த சில நிமிடங்களுக்கு எல்லாம் அந்த தாய் உயிர் பிரிந்தது ......
         Saveetha paraek இந்த பெயரை மறக்க இயலவில்லை ஒரே ஒரு நாள் தான் இவங்களை பார்த்திருகிறேன் ......when i touched her hands she asked me " நான் எப்போ சாவேன் சார் " i was able to sense the pain she underwent.. i prayed for her .... she passed away in one hour.
            இந்த பணம் ,புகழ், knowledge,love, வெறுப்பு , காமம் .... எல்லாம் ஒடம்புல தெம்பு இருக்கும்  வரை தான்... இந்த ஒடம்பு வெறும் காற்று அடைத்த பந்து என்பதை உணர மறுக்கிறோம் .....  
         மரணம் என்றல் என்ன? ... யோசித்து பார்க்காதவர்கள் இல்லாமல் இருக்க முடியாது , அதை கண்டு அஞ்சாமல் இருந்தவர்கள் இல்லாமல் இருக்க முடியாது....
    what is death ?, How should we accept it?........hmmmm ,well that's just a Biological process.... இந்த பூர்வ ஜென்மம்..அடுத்த ஜென்மம் இதுக்கெல்லாம் அப்பார் பட்டு அது வெறும் biological process..
மரணத்தை கண்டு பயபடுதலும் ஒரு ரசாயன நிகழ்வு .....
Some literature claim that there will be lot of serotonin secreted during cortical shut down  அப்படினா மரணம் மிக பிரம்மாண்டமான  சந்தோசத்தை தரும், multiple orgasm மாதிரி .....

Decay theory இதற்காக வடிவமைக்க பட்டதோன்னு தோணுது....

Jack kevorki பண்ணதெல்லாம் படிக்கும் பொது , அவர் மரணத்தை பத்தி என்ன யோசிச்சு இருப்பார்ன்னு தோணுது...

ஏன் பெண்கள் மரணத்தை எளிதாக ஏற்று கொள்கிறார்கள் , ஆண்களுக்கு ஏன் மரண பயம் அதிகமாக காணபடுகிறது.. விடை தெரியாத கேள்விகள்

இதெல்லாம் படிக்கும் போது யாரோ depression ல எழுதி இருகானோன்னு தோணும்... என்னை பொறுத்தவரை நாமெல்லாம் மரணத்தை மறக்காமல் செயல் பட்டாலே பாதி பிரச்சனை தீர்ந்து விடும் , மரணத்தை யும்  நேசிக்க கற்க வேண்டும்....

கு.அமல்மோகன் 



Comments

Popular Posts