தாக்கம்....
பல கோடி நூற்றாண்டுகளுக்கு முன் ஒரு சின்ன தடாகத்தில் உயிரினம் உருவாக காரணமாக இர்ருபதர்கே ஒரு அறிவுக்கு புலப்படாத தாக்கம் தேவை பட்டது... அத்தகைய தாக்கம் எல்லார் வாழ்விலும் தவிர்க்க முடியாத ஒன்று...
எனது தாக்கங்களை அசை போடா நினைகிறேன்....
மறக்க முடியாத மழலை நினைவுகளில் ஒரு பசுமையான சம்பவம்....
இன்னும் நியாபகம் இருக்கிறது.அன்று வீட்டில் யாரும் இல்லை சித்தி
மட்டும் துணி துவசிட்டு இருந்தாங்க...ரோட்ல Gas Balloon வித்துகிட்டு
ஒருத்தன் போயிட்டு இருந்தான்.சித்தி கிட்ட ஓடி வந்து காசு கேட்டேன், 5 பைசா
குடுத்தாங்க.....
ஆசையோடு ஓடி போய் ,பலூன் காரனிடம் காசை நீட்டினேன்....5 பைசாவுக்கு எல்லாம் பலூன் வராது 8 பைசா எடுத்திட்டு வா என்று உதறி தள்ளினான் என் கையை......எனக்கு அவன் முகம் குட நியாபகம் இல்லை ஆனால் அந்த சம்பவம் எவளவு பெரிய தாகத்தை மனதில் ஏற்படுத்தியது.....research shows that an average man influences at least 65000 people in his life time knowingly or unknowing,
சற்றே பின்னோக்கி பார்தால் எல்லோர் வாழ்விலும் இத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள் பலர் இர்ருபார்கள்,அவை நேர்மறையான விளைவையோ இல்லை எதிர்மறை விளைவையோ ஏற்படுதி இருக்ககூடும்
தாக்கம்-2
எனக்கு முகம் தெரிந்த நாண்பர்கள் வட்டத்தில் யார் எல்லாம் அத்தகைய தாகத்தை ஏற்படுத்தியவர்கள் என்று அலசும் போது எழுந்த எழுத்து வடிவமே இந்த தொகுப்பு....
Let me start with one of my friend named Palani muruga vel who studied with me in fourth standard,i was not able to accept the fact that he got a participation certificate for painting competition , until then painting was a unknown skill to me ,this incident made me to self learn painting.My works might have not come to lime light but definitely i have my share of works to leave behind.தாக்கம்-3
I was working as an intensive care therapist ,i met a patient in his terminal stage, its is really pathetic to sense stink of your own feces through out day, that patient had a colostomy done for cancer..he told me when you are young you dont bother about health the only priority is money, money and only money and at the end you earn enough money but zero health to enjoy it....how true it is....
தாக்கம்-4
என்னுள் தாக்கத்தை ஏற்படுத்திய இன்னொரு சம்பவம், 12 வயசு பொண்ணு முல்லைக்கொடி..
she had tuberculosis hip, சின்ன பொண்ணு இன்னும் நியாபகம் இருக்கிறது அவளின் அந்த கசங்கிய நீல நிற hospital dress,அவளின் அம்மா கையில் கட்டி இர்ருந்த வேலிர்த்து போன watch....i was doing a nasotracheal suction .."அண்ணா வலிக்குது" ன்னு சொன்ணா என்னையும் அறியாமல் கண்களில் கண்ணீர் ...
மறு நாள் அந்த சின்ன பொண்ணு உயிரோட இல்ல....கரணம் Money...பணம் இல்லாதவர்கள் healthy life எதிர்பார்ப்பது பெரும் குற்றம்...Health is luxury in our country...இங்கு கற்ற மருத்துவ அறிவு வெறும் வணிகத்தின் மூலதனமே.
தாக்கம்-5
Deepa, she was a physiotherapy assistant in the hospital where i worked, she used listen to me teaching students..she was the one who said i was good in teaching..i dont know whether i am a good teacher..but when i had students who liked my teaching it did give me immense happiness,students do influence a teacher a lot,என்னை பொறுத்தவரை மாணவர்களின் கேள்விகளுக்கு செவி கொடுத்து விடைகளை ஆராயும் எவரும் நல்ல டீச்சர் தான்.
Through the twists and turns of the life i was influenced a lot by mydear friends அதில் குறிபிடப்பட வேண்டியவர்கள்...
Rajeswari,Aarathi gangadharan and krithika krisnamoorthy some of them were positive influence and some of them were negative...தாக்கம-5
ஒரு நாள் Prabhu Ramakrishnan photo shoot காக எங்க fitness center வந்திருக்கும் போது ஒரு potrait எடுக்கும் படி கேட்டு கொண்டேன்,he shot this snap .my most favorite, but when he uploaded this shot in his orkut album ,he named it has creative guru ...அந்த நிகழ்வு ஒரு மென்மையான தாக்கத்தை தந்தது.
தாக்கம் -6
Sajith Attepuram
நான் ரசித்த ஒரு character,had only little opportunity to share friendship ,but his ideas did influence me a lot made me think ஏன் நம்மக்கெல்லாம் இப்படி தொனலயேன்னு தோனுச்சு , என்னை தாகிய சில வரிகள் சஜித் எழுதியது...
" There are numerous well
educated people who were struggled and still struggling for the working class the greatest majority in
the world.They were hunted and many died and their stories are not written...those faceless working
class activists are my inspiration and Marxism is my ideology. I have a lot to share Amal . . . will do it
once I reach India."
தாக்கம் -7
தாக்கம் -7
once my friend Naveen Elangovan
had written a testimony about me, an exaggerated version of his perception about me நம்மை பற்றி மற்றவர்கள் என்ன அபிப்ராயம் வைத்துள்ளர்கள் என்று தெரியும் பொது அதுவும் ஒரு தாகத்தை ஏற்படுத்துகிறது...இவைகளும் அத்தகைய வார்த்தைகள் ....
"world’s highly intellectual machine in the world. If I name a skill, he might be good at it, else it would be in his to do list. If I say a topic, he might speak about it, else he would contradict it. If I think of a hobby, he might be a pro in it, else he is learning it. If I list all my friends, he would be the first in it, else he would be the best in it."
தாக்கம் -8
whenever I see your paintings or your writings this phrase comes to my mind "ஒரு புல்லங்குழல் அடுப்பு ஊதுகிறது" ...... your are born to be in field of arts and lot more recognition and accolades should come in your way
'Nallathor veenai seithe...' a song I remember everytime I see ur artwork.... u deserve more recognition than a few likes on fb pls do something to bring them to public eye
இவை அருண் மற்றும் திரு .ஜெயா ஸ்ரீகாந்த் எழுதியவைகள் ,
இதில் எழுதியவை சில ,விடுபட்டவை பல ....
i. strongly feel that these influence grooms an individuals personality , i dont know whether i have influenced some one ....but for sure knowingly or unknowingly i would have been a source of influence to someone, just take a minute and think about people who have influenced your life...its worth celebrating them ,all the more they have added meaning and chiseled your life.....
i. strongly feel that these influence grooms an individuals personality , i dont know whether i have influenced some one ....but for sure knowingly or unknowingly i would have been a source of influence to someone, just take a minute and think about people who have influenced your life...its worth celebrating them ,all the more they have added meaning and chiseled your life.....
இன்னும் தாக்கங்களை எதிர் நோகிறேன் .......
Comments
Post a Comment